Thursday 17 August 2017

பி.பி கார்டன் மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா பி.பி கார்டன் மக்கள் நல சங்கம் சார்பில் 1வது தெருவில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் பேன மற்றும் பென்சில் வழங்கினார்கள்
பி.பி கார்டன் மக்கள் நல சங்கம் சார்பில் 1வது தெருவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment