Sunday 20 August 2017

வேலம்மாள் பள்ளி ஒவியக் குழு மாணவர்கள் 71 அடி நீளம் உடைய தேசியக் கொடியினை உருவாக்கினர்கள்

 முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் 71வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வேலம்மாள் பள்ளி ஒவியக் குழு மாணவர்கள் 71 அடி நீளம் 7.1 அடி உயரம் உடைய அழகிய தேசியக் கொடியினை 71 நிமிடங்களில் உருவாக்கினர்கள்.

No comments:

Post a Comment