Monday 2 October 2017

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு

முகப்பேர் வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலர் வகுப்பு மாணவர்கள் அஷ்ட லட்சுமிகள், திருமூர்த்திகள் வேடமிட்டு 
நடன நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் 
கலந்து கொண்டனர்.
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு 
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு 


முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு 

No comments:

Post a Comment