Monday 31 December 2018

கந்தசாமி கோவிலில் புதுவருட பிறப்பை முன்னிட்டு இன்று மாலை லஷ்மி ஸ்ருதியின் பக்தி பாடல்கள்

கந்தசாமி கோவிலில் (சண்முகஞானபுரம், புரசைவாக்கம், குயப்பேட்டை) புதுவருட பிறப்பை முன்னிட்டு இன்று மாலை லஷ்மி ஸ்ருதியின் பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
பக்தகோடிகள் அனைவரும் வருக
கந்தசாமி கோவிலில் புதுவருட பிறப்பை முன்னிட்டு
இன்று மாலை லஷ்மி ஸ்ருதியின் பக்தி பாடல்கள்

No comments:

Post a Comment