Wednesday 13 July 2016

யோகி ராம்சுரத்குமார் சத்சங் ஜீலை 17ந் தேதி நடைபெறுகிறது




பகவான் யோகி ராம்சுரத்குமார் சத்சங் நிகழ்ச்சி ஜீலை 17ந் தேதி அன்று  மாலை 4 மணி முதல் 7 மணி ( பாண்டியன் ஹால், ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம்) நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி விபரம்
மாலை 4 மணிக்கு  பகவானின் நாமம் உச்சாடனம்.
மாலை 5 மணிக்கு திருமதி. அருள்மிகு விஜயலட்சுமி குழுவினரின் திருப்புகழ், கந்தர் அலங்காரம், அஷ்டோத்திரம், பாடல்கள், குரு அனுபவம், ஆரத்தி மங்களம் ஆகியவை நடைபெறும்.
அனைவரும் வருக.
மேலும் விபரங்களுக்கு செல் நம்பர்:  98847 24271.

No comments:

Post a Comment