Local Newspaper in Porur, Porur News, Valasaravakkam, Arcot Road, Vadapalani, K.K Nagar. Porur News Published daily News in around Porur like Sports News, civil News Business News.
Saturday, 7 October 2017
Wednesday, 4 October 2017
Win Super Champion 1st Kyu in the International Soroban and Mental Arithmetic Competition
Master P. Devesh Reddy (Std.8 student of Alpha CBSE School, Porur) won the title of Super Champion 1st Kyu
in the International Soroban and Mental Arithmetic Competition conducted by
Global Association of Japanese Soroban and Mental Arithmetic (GAJSMA) in
Bangkok, Thailand on Oct. 1.
As a defending Champion
he won the gold medal and the championship title
consecutively for the second time.
Around 450 students from across the world participated in the competition.
Devesh has been a National Champion four times in a row and has been representing India at the international level for past four years.

![]() |
![]() |
| P. Devesh Reddy (Std.8 student of Alpha CBSE School, Porur) |
![]() |
| Win Super Champion 1st Kyu in the International Soroban and Mental Arithmetic Competition |

Tuesday, 3 October 2017
Monday, 2 October 2017
வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி
வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ) பள்ளியில் விஜயதசமி அன்று புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதியதாக மழலையர் பிரிவில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நெல் பரப்பி அதன் மேல் ‘அ’ எழுத்தினை எழுதச் செய்து ‘அக்ஷர அப்யாசம்’ செய்யப்பட்டது.
இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வேதாந்தா அகாடமி பள்ளி நிர்வாகத் தலைவர் மு. இராமதாஸ், பள்ளி இயக்குனர் திரு.சந்தீப் வாசு, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களான திரு. சதீஷ்குமார் மற்றும் திருமதி. திவ்யாசதீஷ், பள்ளி முதல்வர் திருமதி. லஷ்மிவெங்கட்
ஆகியோரும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
(

| வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி |
![]() |
| வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி |
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு
முகப்பேர் வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலர் வகுப்பு மாணவர்கள் அஷ்ட லட்சுமிகள், திருமூர்த்திகள் வேடமிட்டு
நடன நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும்
கலந்து கொண்டனர்.

| முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நவராத்திரி கொலு |

Subscribe to:
Posts (Atom)