Sunday, 12 April 2020

Covid - 9 Corporation workers sprays disinfectant using Mist Canon M50 machine in Chennai

Mist Canon M50 machine

Mist Canon M50 machine


Impact of Covid-19, Corporation workers sprays disinfectant using Mist Canon M50 machine in Chennai .
The capacity of the tank is 8000 liters and also automated device uniformly spraying upto 50 meters.
https://porurtimes.com

கரோன வைரஸ் பரவலை தடுக்க / மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடி

 மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடி
 மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடி

கரோன வைரஸ் பரவலை தடுக்க / மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடி
www.porurtimes.com

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு / கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம்

அண்ணாநகர் காவல் நிலையம் அருகில், கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
https://porurtimes.com